Wednesday, July 28, 2010

அறிஞர் பீ.ஜே- பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்!

இந்த நூற்றாண்டில் தமிழ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆளுமை நிறைந்த அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய வரலாற்று ஆய்வு பற்றிய தொடர் இது. கடல் கடந்த அண்மை நாட்டிலுள்ள ஒருவனால் இம்முயற்சி முழமையான சாத்தியமா என்ற அச்ச உணர்வோடு, எனக்குக் கிட்டிய தகவல்களை மையமாக வைத்து எழுத ஆரம்பிக்கின்றேன். இதில் உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. குறிப்புக்கள் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தொடருக்குள் நுழைவதற்கு முன்னர் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். ஏனெனில், நான் அழைப்புப் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் போது, பல அறிஞர்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்.எனினும், சிலரைப் பற்றித்தான் எழுத முடிந்தது.

உமர் பின் அப்துல் அஸீஸ்,இமாம் இப்னுத் தைமிய்யா,முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போன்றோர் பற்றி எழுதினேன். அப்போது எந்த விமர்சினத்தையும் முன்வைக்காத சிலர், அறிஞர் பீஜே பற்றி நான் எழுத முனையும் போது மடடும் என்மீது தக்லீத் சாயம் பூசுவதுண்டு. இது இவர்களின் நுணிப்புல் மேதாவித்தனத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிக்காட்டுகிறது.

அறிஞர் பீஜே பற்றிய இத்தொடரின் நோக்கம் தக்லீத் பண்ணுவதற்கோ, தனிமனித வழிபாட்டை ஆதரிப்பதற்கோ அல்ல. குறுட்டு தக்லீதைத் தகர்த்து, தனிமனித வழிபாட்டை ஒழிப்பதில் அவரது பணி மகத்தானது. இந்த நுற்றாண்டில் சுதந்திரமாக சிந்திக்கும் ஒரு பெரும் சமூகத்தை அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் உருவாக்கிய அன்னவரின் மகத்தான பணியை மதிப்பீடு செய்வதோடு, தமிழ் உலகில அவர் ஏற்படுத்திய ஏகத்துவப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை எதிர்கால தலைமுறைக்கு ஆவணமாக வழங்க வேண்டும் என்பதுமாகும்.

எம்.ஏ.ஹபீழ் ஸலபி,  இலங்கை.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஏகத்துவ எழுச்சி பற்றியும் அவை எதிர்கொண்ட போராட்டங்கள், அவதூறுகள் பற்றியும் மற்றும் எதிர்கொண்ட சவால்களை முழுமையாக அறிந்து கொள்ள பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.
 
  1. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 01
  2. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 02
  3. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 03
  4. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 04
  5. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 05
  6. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 06
  7. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 07
  8. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 08
  9. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 09
  10. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 10
  11. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 11
  12. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 12
  13. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 13
  14. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 14
  15. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 15
  16. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 16
  17. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 17
  18. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 18
  19. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 19
  20. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 20
  21. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 21
  22. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 22
  23. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 23
  24. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 24
  25. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 25
  26. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 26
  27. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 27
  28. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 28
  29. அறிஞர் பீ.ஜே அவர்களின் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்- தொடர் 29
  30. அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்-தொடர்-30
  31. அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்-தொடர்-31
  32. அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்-தொடர்-32
  33. அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்-தொடர்-33
  34. அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்-தொடர்-34
  35. அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்-தொடர்-35
  36. அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்-தொடர்-36
  37. அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்-தொடர்-37
  38. அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்-தொடர்-38
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
நன்றி: கடையநல்லூர் அக்ஸா

7 comments:

பக்கர்Brothers.kollumedu said...

masha allah...
thanks for your updates

please add our blog in your site
http://tntjkollumedu.blogspot.com/

by tharif -dubai

Anonymous said...

Good job..
Please add our blog
http://ayanguditntj.blogspot.com

TNTJ-Bahrain said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நம்முடைய மார்க்க பணிகள் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!!! ஆமீன்.

பஹ்ரைன் மண்டலத்திற்காக புதிய இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பஹ்ரைன் மண்டல இணையதளம் www.bhtj.blogspot.com

ஜஸாக்கல்லாஹு கைரன்.

Samsudeen said...

PJ ஒரூ களவாணி பையன், இவன் ஓர் அறிஞர் என்று முட்டாள்கள் சொல்கிறார்கள்.

இப்படிக்கு சம்சுதீன்,
ssmdeen@gmail.com

shahiduoli said...

/////Samsudeen...
PJ ஒரூ களவாணி பையன்////

PJ ஒரூ களவாணி ஆக இருந்தால்
எங்கே? எப்போ? என்ன? களவாண்டார் என்று ஆதாரத்துடன் சம்சுதீன் பாய் நிரூப்பிக்க வேண்டும் ஆம்பளையாக இருந்தால் இல்லை பொட்ட பயலாக இருந்தால் பத்தோடு பதினொன்னாக அவதூறுகளை அள்ளி வீசிவிட்டு செல்லலாம்
சம்சுதீன் பாய் எப்படி????

இப்படிக்கு ,
S.SHAHIDU OLI
sahashahid@gmail.com

Unknown said...

அடே சம்சுதீன், உன்னால ஏலும் என்டா PJ மாதரி ஆயிரக்கணக்கான பேர இஸ்லாத்தில எடுடா பாக்கலாம், இல்ல அவர மாதிரி கேக்ரதுகெல்லாம் தௌிவான பதில் சொல்லடா பாக்கலாம்....
உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்.
அவசரமா மன்னிப்பு கேளடா பொட்ட

Anonymous said...

அறிஞர் பி.ஜே பற்றி குறைந்தது 3 தவறுகள் சரியான ஆதாரத்துடன் நிரூபிப்பவருக்கு இந்திய ரூபாய் ஒரு இலட்சம் தருவதாக கடந்த ஒரு வருடமாக சகோதரர் சலீம் கூறியும் அந்த ஒரு இலட்சம் கிடைக்க நான் பி.ஜே மீது தவறுகள் தேடி இறுதியில் ஏமாந்து போனேன். மனுஷன் மிக கவனமாக தான் இருக்கிறார் -
thanks akurana watch

Post a Comment