Tuesday, July 20, 2010

ஆய்வுகள்!

இஸ்லாமிய ஆய்வுகள் சம்பந்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள பயனுள்ள வலைத்தளங்கள்.

  1. இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்!
  2. தொப்பி அவசியமா
  3. நெஞ்சில் கை கட்டுதல்
  4. விரல் அசைத்தல்
  5. ஜும்மாவுக்கு இரண்டு பாங்கா
  6. சுப்ஹு தொழுகையில் குனூத் உண்டா
  7. தராவீஹ் எத்தனை ரக்-அத்கள்
  8. இணை கற்பிக்கும் இமாமை பின்தொடர்ந்து தொழலாமா
  9. துவாவில் கையை உயர்த்தலாமா
  10. வீட்டில் ஜமாத்தாக தொழலாமா
  11. சுன்னத் தொழுகை இரண்டிரண்டா நான்கு நான்கா
  12. கூட்டுத் துவா உண்டா
  13. அரபு மொழியில் தான் துவா கேட்கணுமா
  14. முதுகை தொட்டு ஜமாத்தில் சேரலாமா
  15. உருவப்படம் சம்பந்தமாக
  16. நாற்காலியில் அமர்ந்து தொழுதல்
  17. தொழக் கூடாத மூன்று நேரங்கள்
  18. இகாமத் சொன்ன பிறகு முன் சுன்னத் தொழுதல்
  19. தொழுகைக்கும் துவா நிறைவேறுவதற்கும் சம்பந்தம் உண்டா
  20. ருகூவில் சேர்ந்தால் ரக்அத் கிடைக்குமா
  21. ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் தொழலாமா
  22. பித்அத் செய்யும் இமாம்
  23. கலாத் தொழுகை உண்டா
  24. இரண்டாம் ஜமாஅத்
  25. பாத்திஹா ஓதலாமா
  26. தர்க்கா வழிபாடு
  27. மத்ஹப்களும் தரீக்காக்களும் இஸ்லாத்திற்கு எதிரானவை
  28. பராஅத் இரவு
  29. ஸலாத்துன்னாரியா
  30. கருத்து வேறுபாடுள்ள சட்டங்கள்
  31. நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்
  32. இஸ்லாத்தில் இசை உண்டா
  33. புர்தா ஓதலாமா
  34. புதுவீடு புகுவிழா
  35. 786 உண்டா
  36. ஆல்கஹால் கலந்த வாசனைத்திரவியம் ஆகுமானதா???
இன்றைய காலத்தில் முஸ்லிம்கள் தாங்கள் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை பற்றி அறிவதில் பாராமுகமாக உள்ளனர். மார்க்கத்தில் ஏற்படும் சந்தேகங்களை களைவதிலும் போதிய அக்கறை செலுத்துவதில்லை.

மார்க்கத்தின் பெயரால் இன்று நடைபெறும் காரியங்கள் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதையெல்லாம் ஆராய்வதில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் பொடுபோக்காகவே வாழ்ந்து வருவது கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும்.

இந்த தளத்தில் இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஐயப்பாடுகள் இடம்பெற்றுள்ளது. சகோதரர்கள் உண்மையை உள்ளபடி அறிந்து இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்ற அழைப்பு விடப்படுகிறது.

0 comments:

Post a Comment