Thursday, July 15, 2010

அறிமுகம்!

தவ்ஹீத் முழக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. இந்த வலைப்பதிவு நம் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற மாற்று மதக் கலாச்சாரங்களை களைவதற்காகவும் மேலும் பல நல்ல நோக்கங்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுடைய பின்னூட்டம் மூலமாக தங்களுடைய நல் ஆதரவை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

0 comments:

Post a Comment